Tuesday, December 16, 2014

லிங்கா படத்தில் 26 நிமிட காட்சிகள் நீக்கம்!

ரஜினி நடித்த லிங்கா படத்தை ரஜினி ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடப்பட்டுவந்தாலும், ரஜினி ரசிகர் அல்லாத சாதாரண பொது மக்களுக்கு லிங்கா படம் 100 சதவிகிதம் திருப்தி தரவில்லை. ரஜினியின்