Saturday, October 11, 2014

அதிநவீன தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் HTC One M8 Eye

ஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் HTC நிறுவனம்
பல புதியதொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் HTC One M8 Eye எனும் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக்கைப்பேசியானது துல்லியமான முறையில் புகைப்படம் எடுக்கக்கூடிய 13 மெகாபிக்சல்கள் கமெரா உட்பட, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரை, 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Ccore Processor பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது. இதன் விலையானது 652 டொலர்கள் ஆகும்

No comments:

Post a Comment