Tuesday, March 17, 2015

Android மற்றும் iOS சாதனங்களில் Microsoft’s Cortana

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)
கேரக்டரை உள்ளடக்கிய அப்பிளிக்கேஷனே Cortana ஆகும்.

பயனர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கக்கூடிய இந்த application இதுவரை Windows Phone இயங்குதளங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது iOS மற்றும் Android சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதனை iPhone, iPad, ஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகள் உட்பட டேப்லட்களிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment