சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘நீ நான் நிழல்’. திரில்லர்
கதையாக உருவாகி வரும்
இப்படத்தை ஜான் ராபின்சன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த வார
இறுதியில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தைத் தொடர்ந்து ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில்
‘சண்டமாருதம்’ என்ற
படத்திலும் சரத்குமார் நடித்து வருகிறார்.
இதில் இரட்டை வேடங்களில்
நடிக்கும் சரத்குமார், இப்படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கும் புதிய படமொன்றில்
நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தில் 6 பேக் வைத்து நடிக்கப்
போகிறாராம்.மிஷ்கின் தற்போது ‘பிசாசு’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தை பாலா
தயாரித்து வருகிறார். சரத்குமாரின் ‘சண்டமாருதம்’, மிஷ்கினின் ‘பிசாசு’ ஆகிய படங்கள் முடிந்தபிறகு
இருவரும் இணைவார்கள் என தெரிகிறது
No comments:
Post a Comment