Friday, October 24, 2014

சார்மியின் அடுத்த பாய்ச்சல் மீண்டும் கோதாவில் குதிக்கிறார்

'காதல் அழிவதில்லை' படத்தில், சிம்புவுடன் நடித்த நடிகை சார்மிக்கு, அதன் பின் ஆந்திர
சினிமாவில் வரவேற்பு கிடைத்ததால், முழுநேர தெலுங்கு நடிகையாகிவிட்டார்.கூடவே, போட்டி நடிகைகளின் குலை நடுங்கும் வகையில், கவர்ச்சி கோதாவிலும் இறங்கிய சார்மியின் மார்க்கெட், 10 ஆண்டுகளுக்கு பின், இப்போது இறங்கியுள்ளது.அதனால், விக்ரம் - சமந்தா நடிக்கும் புதிய படத்தில் மூலம், மீண்டும் கோலிவுட்டிற்கு வந்துள்ளார். இந்த படத்தில், ஒரு பாட்டுக்கு நடனமாட முடிவு செய்துள்ளார்.'இந்த ஒரு பாடல் மூலம், தமிழ் சினிமாவில் மீண்டும் மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும்' என்றும் திட்டமிட்டுள்ளாராம், சார்மி

No comments:

Post a Comment