Thursday, November 20, 2014

மற்றும் ஒரு அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்தது Facebook

சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்கமுடியாத அரசனாக முதலிடத்தில் திகழும் Facebook  ஆனது, மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய
பல்வேறு அப்பிளிக்கேஷன்களை அறிமுகம் செய்துவருவது தெரிந்ததே.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது Facebook Groups எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது
இதன் மூலம் குழுக்களுக்கிடையில் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளல், குடும்பத்துடன் எப்போதும் டச்சில் இருத்தல், புரொஜெக்ட் ஒன்றில் இணைந்து செயற்படுதல், மற்றும் நண்பர்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற விடயங்களைச் செய்ய முடியும்.

இந்த அப்பிளிக்கேஷனை iOS மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment