உலகம் முழுவதும் இதுவரையில் பல வடிவிலான ரோபோ இயந்திரங்கள்
தயாரிக்கப்பட்டுள்ளன
.
தற்போது பாம்பு போன்று
வளைந்து நெளிந்து செல்லும் ‘ரோபோ’வை
அமெரிக்காவின் கார்னகில் மெலான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ரோபோ மணல் மேடுகள் மற்றும் செல்ல முடியாத மலை முகடுகளில் ஏறும் திறன்
படைத்தவை.
இது ஆபத்தில் இருப்பவரை
கண்டுபிடித்து மீட்க மிகவும் உதவிகரமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment