Sunday, October 19, 2014

நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? அறிந்துகொள்ள பேஸ்புக்கில் புதிய வசதி

பல மில்லியன் கணக்கான பயனர்களின் மனங்கவர்ந்த சமூகவலைத்தளமான பேஸ்புக்
ஆனது Facebook Safety Checkஎனும் புதிய வசதியினை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
 இதன் மூலம் பேஸ்புக்கில் இணைந்திருக்கும் நண்பர்கள்,உறவினர்களில் இடங்களில் அனர்த்தங்கள் ஏற்படும்போது அவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா என அறிந்தகொள்ளும் வசதியை தருகின்றது.
 உதாரணமாக நிலநடுக்கம் ஏற்படும் பிரதேசத்தில் உங்கள் நண்பர் அல்லது உறவினர் வசித்தல் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா?” என்ற Notification அனுப்பப்படும்.


No comments:

Post a Comment