Thursday, October 23, 2014

ஆபத்து மிகுந்த சிகரட் சாம்பலின் முக்கியமான பயன்பாடு கண்டுபிடிப்பு

உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விரைவான மரணத்துக்கு வழிவகுக்கும் சிகரட்டில்
மிக முக்கியமான பயன்பாடு ஒன்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 அதாவது நீரிலுள்ள ஆர்ஷனிக் எனும் இரசாயனப் பதார்த்தத்தை வடிகட்டும் ஆற்றல் சிரகட் சாம்பலுக்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Chinese Academy of Sciences இல் பணியாற்றும் Jiaxing Li என்பவரது தலைமையில் செயற்படும் விஞ்ஞானிகள் குழுவே இதனைக் கண்டுபிடித்துள்ளது.

 இவர்களது ஆய்வின்படி நீரிலுள்ள ஆர்ஷனிக்கின் 96 சதவீதத்தினை வடிகட்டும் ஆற்றல் இந்த சிகரட் சாம்பலுக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment