சம்சுங் நிறுவனம்
அண்மையில் Galaxy Tab 4 எனும் 7 அங்குல தொடுதிரையினைக்
கொண்டடேப்லட்டினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது Galaxy Tab 4 Nook எனும் 10.1 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக
அறிவித்துள்ளது.
இதன் திரை 1280 x 800 Pixel Resolution உடையதாகக்
காணப்படுகின்றது.
பொழுதுபோக்கு மற்றும்
வாசிப்பு தொடர்பான தேவைகளுக்கு அதிகளவில் பயன்படுத்தக்கூடிய இந்த டேப்லட் ஆனது 299.99 டொலர்கள் பெறுமதி உடையது
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன் ஏனைய
சிறப்பம்சங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
No comments:
Post a Comment